தமிழ்நாடு.. தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி.. மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இதுவரை அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மையங்கள் மூலமாக இலவசமாக தடுப்பூசி போட்டுவரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரின் இந்த தகவல் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zmEIBQ
via IFTTT

No comments:

Post a Comment