ஆடி அமாவாசை 2021 : பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களை வரவேற்க தயாராவோம்

சென்னை: முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடும் ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஆடி மாதம் 23ம் தேதி ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை அமாவாசை நீடிக்கிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y44L0r
via IFTTT

No comments:

Post a Comment