டெல்லி: குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன; இதன் முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் படுதீவிரமாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 42 கோடி பேருக்கு கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eNFdx2
via IFTTT
No comments:
Post a Comment