ரெய்டு நடவடிக்கை எதிரொலி... திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தில் அதிமுக..!

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரத்தை அதிமுக முகாம் சற்று சீரியஸாகவே பார்க்கிறது. இன்று அவர், நாளை நாம், இப்படியே சென்றால் என்னாவது என நேற்று முன்னாள் மாஜிக்கள் சிலர் தங்களுக்குள் நடத்திய ஆலோசனையில் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hUEvQq
via IFTTT

No comments:

Post a Comment