நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.. கீழே விழுந்து அடிபட்டு கால் எலும்பில் விரிசல்

சென்னை: உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து நடிகர் கார்த்திக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இதன் பிறகு முழுக்க முழுக்க அவர் ஏறுமுகத்தில்தான் இருந்தார். 1980களின் இறுதிகள் மற்றும் 1990களில் முன்னணி கதாநாயகனாக தமிழ் திரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l41WZy
via IFTTT

No comments:

Post a Comment