டெல்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்' (NEET) என்னும் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்து தமிழ்நாடு இந்த தேர்வுக்கு விலக்கு கோரி வருகிறது. சமூகத்தின் எல்லா மக்களுக்கும் 'நீட்' தேர்வு சமவாய்ப்பு வழங்கவில்லை என்பதை தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. முழுக்க முழுக்க வசதியானவர்களுக்கு மட்டுமாகவே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V3O86m
via IFTTT
No comments:
Post a Comment