10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது: எப்படி பதிவிறக்கம் செய்வது?-விவரம்

சென்னை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று காலை 11 மணி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mnCONU
via IFTTT

No comments:

Post a Comment