1,500 கிலோ குட்கா போதை பொருள் பதுக்கல்- பா.ஜ.க வர்த்தக அணி பொருளாளர் பிரகாஷ் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம்: சேலம் அருகே தம்மம்பட்டியில் 1,500 கிலோ குட்கா போதை பொருளை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததால் கைது செய்யப்பட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தம்மம்பட்டி நகர வர்த்தகர் அணி பொருளாளர் பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தில் 2 மாதங்களில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kmADI6
via IFTTT

No comments:

Post a Comment