அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் டெல்டா வைரஸ்- ஜப்பானில் ஒரு வாரத்தில் 121% கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

நியூயார்க்: உலக நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,721 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாதவர்களே டெல்டா வகை வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனராம். உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் டெல்டா வகை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ywMHwg
via IFTTT

No comments:

Post a Comment