பெகாசஸ்: ஆணவமாக இருக்கும் மத்திய அரசு- அமித்ஷா மவுனத்தை கலைக்க வேண்டும்- எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு ஆணவப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தாக வேண்டும் என்றும் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தி உள்ளனர். இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக செல்போன்கள் முடக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்ட நிகழ்வுகள் உலக நாடுகளை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் மத்திய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lyN5qm
via IFTTT

No comments:

Post a Comment