- ராஜேஷ்குமார் ஐந்து நிமிடமாகியும் கதவு திறக்கப்படாமல் போகவே பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை விசாரிக்கலாமா என்று சந்திரசூடன் நினைத்த விநாடி கதவின் தாழ்ப்பாள் உள்ளே விலகும் சத்தம் கேட்டது. தொடர்ந்து 25 சதவீத இடைவெளியோடு கதவு திறக்கப்பட, ஆதிகேசவன் பார்வைக்குத் தட்டுப்பட்டார். சந்திரசூடனைப் பார்த்ததும் சற்றே பதட்டப்பட்டவராய் முழுகதவையும் திறந்தார். " ஸார்...... நீ.....நீ..... நீங்களா? வாங்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38hRUMI
via IFTTT
No comments:
Post a Comment