இந்த வார ராசி பலன் : ஆகஸ்ட் 27, 2021 முதல் செப்டம்பர் 02,2021 வரை

சென்னை: ஆவணி மாதத்தின் இரண்டாவது வாரம் இந்த வாரத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, சிம்ம ராசியில் சூரியன், செவ்வாய், கன்னி ராசியில் சுக்கிரன், புதன், விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rohwzG
via IFTTT

No comments:

Post a Comment