புதிய கொள்கை.. தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள்.. சென்னையில் மட்டும் 3லட்சம் வாகனங்களுக்கு சிக்கல்

சென்னை : மத்திய அரசின் புதிய வாகன கொள்கையின்படி, 15 வருடங்களுக்கு மேல் உள்ள வர்த்தக வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. இந்த கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள் பழைய இரும்பு கடைக்கு செல்ல போகின்றன. இதில் சென்னையில் மட்டும் 3 லட்சம் வாகனங்கள் பயன்படுத்த முடியாமல் போகும். மத்திய அரசு புதிய வாகன ஒழிப்பு கொள்கையை.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jdLPqM
via IFTTT

No comments:

Post a Comment