தாலிபான் எப்போதுமே பயங்கரவாதிகள் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

மான்ட்ரியல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. அமெரிக்க மண்ணில் நடந்த மிக மோசமான பயங்கரவாத

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mpTEfh
via IFTTT

No comments:

Post a Comment