மதுரை: மதுரையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, 2வதாக திருமணம் செய்துள்ளார் 27 வயது வாலிபர். தற்போது அவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மைக் செட் அமைக்கும் பணியின்போது சிறுமியை காதலித்து இவ்வாறு சட்ட விரோத திருமணம் செய்துள்ளார் வாலிபர். இந்த சம்பவம் குறித்த விவரம் இதுதான்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jvWI7x
via IFTTT
No comments:
Post a Comment