ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே சந்திப்பு?

நாக்பூர்: பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தங்களுக்கு தெரியவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் எஸ்.ஏ.பாப்டே. 47-வது தலைமை நீதிபதியாக 2019-ல் பணியை தொடங்கி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3t3loYa
via IFTTT

No comments:

Post a Comment