2வது நாளாக 30 ஆயிரம்+ கேஸ்கள்.. 1 லட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ்கள்.. கேரளாவில் மோசமான நிலை

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 30,077 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். கேரளாவில் நேற்று முதல்நாள் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவதால் ஆக்டிவ் கேஸ்கள் 1,81,230 ஆக உயர்ந்துள்ளது. அதோடு அங்கு கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kqQYLQ
via IFTTT

No comments:

Post a Comment