ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.2.43 குறைகிறது.. வாட்வரி 3% குறைக்க ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 3% குறைக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்... இதையடுத்து புதுச்சேரியில் பெட்ரோல் விலை 2.43 ரூபாய் குறைகிறது..!வழக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்துதான், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயித்து வருகின்றன.. அதுமட்டுமின்றி சில்லறை விற்பனையில் மத்திய மாநில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jk0XTU
via IFTTT

No comments:

Post a Comment