சென்னை: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் சுகமும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது. குல தெய்வ அருள் வீடு தேடி வரும் மாதம். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கவலைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும் மாதமாக
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3jeTEwG
via IFTTT
No comments:
Post a Comment