\"சுனில்.. நான்தான்\"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (23)

- சுதா அறிவழகன் அதிகாலை 5 மணி இருக்கும்.. சுனிலுக்கு முழிப்பு தட்டியது. ராத்திரி சரியாகவே தூக்கம் வரவில்லை. நீண்ட நேரம் ப்ரீத்தியை நினைத்துக் கொண்டே இருந்தவனுக்கு 2 மணிக்கு மேல்தான் தூக்கமே வந்தது. ஆனால் அதிகாலையில் மீண்டும் விழித்துக் கொண்டான். அருகில் டேபிளில் இருந்த விளக்கைப் போட்ட அவன், செல்போனை எடுத்து ஆன் செய்தான். விரல்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zZzgoS
via IFTTT

No comments:

Post a Comment