இந்தியாவில் எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை.. அக்டோபரில் அதி உச்சம் தொடும்: வல்லுநர்கள் எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் தொடங்கும் என்றும் அக்டோபரில் அதி உச்சமாக ஒருநாள் பாதிப்பு 1,50,000க்கும் அதிகமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனா 2-வது அலையைப் போல 3-வது அலை கோரத்தாண்டவமாடாது எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்திருக்கிறது. கடந்த சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3C5nbAh
via IFTTT

No comments:

Post a Comment