இதான் திமுக.. சிக்க போகும் மாஜி அமைச்சர்?.. பண்ணை வீட்டுக்குள் நுழைவது யார்..? வெளியானது சிசிடிவி ஆதாரம்

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் புகார் அளித்தவரின் பண்ணை வீட்டிற்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததுமே, அதிமுக மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yk2spl
via IFTTT

No comments:

Post a Comment