நாடு முழுக்க பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வேக்சின்: 2 கோடி கூடுதல் டோஸ்களை ஒதுக்கிய மத்திய அரசு

டெல்லி: நாடு முழுக்க உள்ள பள்ளிஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேக்சின் போடுவதற்காக மொத்தம் 2 கோடி டோஸ் கூடுதல் கொரோனா வேக்சின்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மாநில அரசுகளுக்கு இந்த வேக்சின் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை இன்னும் சில வாரங்களில் ஏற்படும் என்று மத்திய சுகாதாரத்துறை வல்லுனர் குழு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mv9Zz9
via IFTTT

No comments:

Post a Comment