டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,443,869 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 21,25,54,454 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,015,65,57 பேர் டிஸ்சார்ஜ் ஆகி குணமடைந்துள்ளனர். மேலும் 17,953,999 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kgf0Jh
via IFTTT
No comments:
Post a Comment