லண்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்தும், தாலிபான் வெற்றி குறித்தும் ஆலோசிக்க ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளது. நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இவர்கள் கலந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3goSlt8
via IFTTT
No comments:
Post a Comment