பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.. தொடர்ந்து 4வது முறையாக தமிழக அரசு அனுமதி

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உடல்நலக்குறைவை காரணம் காட்டி, பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிவக அரசு பரோல் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BlwFGt
via IFTTT

No comments:

Post a Comment