ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள்.. அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க முதல்வர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பதிவில் அவர் முதல்வருக்கு கோரிக்கையொன்றை வைத்துள்ளார். திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை அவிழ்ப்போம் என்பது முக்கிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sQHoFA
via IFTTT

No comments:

Post a Comment