சென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது... அதன்படி, இன்று முதல் பார்வையாளர்கள் பூங்காவை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் 4 மாத காலமாகவே அதிகமாக இருந்தது.. இதனால் உயிரிழப்புகளும் நிறைய ஏற்பட்டன.. தொற்று பாதிப்பும் அதிக அளவுக்கு ஏற்பட்டன. இதில் சென்னை மாவட்டம் பீதியை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ko8S1v
via IFTTT
No comments:
Post a Comment