மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று இரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன் ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் ரானேவுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிவசேனாவுக்குள் பலவீனமானர்களை குறி வைத்து பாஜகவின் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் அரசியல் நகர்ந்து வருகிறது. இதனால் உத்தவ்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jcMed5
via IFTTT
No comments:
Post a Comment