இதோ.. இந்த 5 மாவட்டங்களில் இன்று பொளந்து கட்ட போகுது மழை.. 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நன்கு மழை குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது... கடந்த 2 நாளைக்கு முன்பும்கூட வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jbIXe5
via IFTTT

No comments:

Post a Comment