5 மணி வரை தான் கடை.. கோவையில் அமலுக்கு வந்த கூடுதல் கட்டுப்பாடுகள்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோவை : கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் கடையை மூடாத வியாபாரிகளை போலீஸார் கடுமையாக எச்சரித்தனர். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CdQD7o
via IFTTT

No comments:

Post a Comment