பாஜக நிர்வாகிகள் நியமனம், நீக்கம்.. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் விளக்கம்

சென்னை : கட்சியில் நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது தொடர்பாக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். எப்படி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது பற்றியும், எப்படி ஒருவரை கட்சியில் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி உள்ளார். பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jldFAB
via IFTTT

No comments:

Post a Comment