நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த முதல் இரண்டு வாரங்களுக்கு மாநிலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gpfvzI
via IFTTT

No comments:

Post a Comment