கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை வெறியாட்டம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி கல்வீச்சு- 60 படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்களின் 60க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 556 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் மீனவர்கள். கச்சத்தீவு அருகே பாரம்பரியாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீனவர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gmNoRG
via IFTTT

No comments:

Post a Comment