காபூல் ஏர்போர்ட் மீது தாக்குதல்- 'உருமாறிய' ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாதிகள் சதி- அமெரிக்கா ஷாக் தகவல்

நியூயார்க்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்-கே எனும் பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை மாற்று வழியில் மீட்க அந்நாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமாகி ஒரு வாரமாகிவிட்டது. தாலிபான்களின் கொடுங்கோலாட்சியின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WgZRPo
via IFTTT

No comments:

Post a Comment