ட்விஸ்ட்.. யார் அந்த விஐபிகள்?.. பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருச்சி ராஜா பரபர வாக்குமூலம்

காரைக்குடி: தன்னிடம் பணிபுரியும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. முக்கிய விவிஐபிகளுடன் பெண்களை அனுப்பி வைத்ததாக அப்போது போலீசில் ராஜா வாக்குமூலம் தந்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் திருச்சியிலும் திருமண வரவேற்பு ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை "கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மென்ட்" என்ற பெயரில் நடத்தி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3moBhqR
via IFTTT

No comments:

Post a Comment