ஜோ பைடன்: தாலிபன்களை விட்டு 'விரைவாக வெளியேறுவது நல்லது' - ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தனது நட்பு நாடுகள் கால நீட்டிப்பு கோரியிருந்தாலும் காலக்கெடுவுக்குள் மக்களை மீட்கும் பணிகளை முடிப்பதற்கான "வேகத்தில்" இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். "நாம் எவ்வளவு விரைவாக முடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது" என்று அவர் பேசினார். ஏற்கெனவே சில அமெரிக்கப் படை வீரர்கள் நாடு திரும்பி விட்டதாக அமெரிக்க

from Oneindia - thatsTamil https://ift.tt/38kbKa1
via IFTTT

No comments:

Post a Comment