சென்னை: அந்தக் கட்சி, இந்த கட்சி என்று கிடையாது.. எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான். நெடுஞ்சாலை பாலங்கள் மீது எழுதப்பட்டு.. பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக மாறிக்கொண்டிருக்கும் "தலைவா வாழ்க.." வகையறா, விளம்பரங்கள் பற்றி தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிற எந்த மாநிலங்களோடு ஒப்பிட்டாலும், தமிழ்நாட்டில் தான் இதுபோன்ற நெடுஞ்சாலை சுவர் விளம்பரங்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rUs2zH
via IFTTT
No comments:
Post a Comment