சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதிலும் தலைநகர் சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்துள்ளது என்றே கூறலாம். காபூல்: இந்தியர்களை மீட்க 2 விமானங்களை இயக்க அனுமதித்தது அமெரிக்க படைகள்- மேலும் 80 பேர் மீட்பு! நேற்று கூட வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர்,சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D17DOx
via IFTTT
No comments:
Post a Comment