காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள்., பிற நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். சென்னை மக்களுக்கு நற்செய்தி.. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே கடல்போல காட்சியளிக்கும் பிரதான ஏரிகள்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yaGDIy
via IFTTT
No comments:
Post a Comment