சென்னை: கே.டி.ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு தன்னுடைய விசாரணையை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறது. தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், அரை நிர்வாண கோலத்தில் வாட்ஸ்அப் வீடியோ காலில் ஒரு பெண்ணிடம் ஆபாசமான செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னுடைய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Dd52kF
via IFTTT
No comments:
Post a Comment