சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்து கல்லூரிகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதையடுத்து அவ்வப்போது கல்லூரிகளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக அவை மீண்டும் மூடப்பட்டன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ycyvHu
via IFTTT
No comments:
Post a Comment