மெட்ராஸ் டே:ஒரு வாரத்துக்கு கொண்டாடும் சென்னை மாநகராட்சி- வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிப்பன் மாளிகை

சென்னை: மெட்ராஸ் டே 382- இன்று முதல் ஒரு வாரத்துக்கு சென்னை மாநகராட்சி கொண்டாடுகிறது. மெட்ராஸ் டே-வை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் கீழ் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்கின்றன. உலகின் பெருநகரங்களில் ஒன்றாக திகழும் இன்றைய சென்னை 382 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது. இன்றைய சென்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/387KITa
via IFTTT

No comments:

Post a Comment