சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையை நோக்கி தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையவும் நாவிற்கு ருசியாகவும் சாப்பிட தேடுவது சிறந்த ஹோட்டலைத்தான்.மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட அந்தக்காலம் முதல் சென்னை மாநகரம் என்று அழைக்கப்படும் இன்றையகாலம் வரை சுவையாகவும் சூடாகவும் பேசப்பட்டு வரும் உணவகங்கள் பல உண்டு. மெட்ராஸ் டே எனப்படும் சென்னையின் பிறந்த தினம் கொண்டாடப்படும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j34CFg
via IFTTT
No comments:
Post a Comment