அரசியலிலிருந்து விலகினாலும் எம்பியாக தொடர்வேன்.. அந்தர்பல்டி அடித்த பாபுல் சுப்ரியோ..காரணம் அவரேதான்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ, இன்று நடைபெற்ற ஜே பி நட்டா உடனான சந்திப்பிற்குப் பிறகு அரசியலில் ஈடுபடாமல் எம்பியாக தொடர்வேன் எனக் கூறியுள்ளார் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விராவிக்கம் செய்யப்பட்டது. கடந்த 2019இல் இரண்டாவது முறையாக ஆட்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ilm8UM
via IFTTT

No comments:

Post a Comment