பாஜக வணிக பிரிவு மாநில துணை தலைவர் தணிகைவேல்.. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக பாஜக வணிக பிரிவு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல். அவர் கடந்த ஆண்டு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் இணை அமைச்சர் எல் முருகனின் முன்னிலையில் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தவர். அப்போது அவருக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VezWI9
via IFTTT

No comments:

Post a Comment