அதென்ன.. பாஜக கொடி தேசிய கொடியை விட மதிப்பு மிக்கதா.. காங்கிரஸ் கிடுக்கிப்பிடி.. வெடித்த சர்ச்சை

லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யான் சிங் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது, அவரின் உடல் மேல் விரிக்கப்பட்ட தேசிய கொடியின் மீது பாஜகவின் கொடி போர்த்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், உபி மாநில முன்னாள் முதலமைச்சருமான கல்யாண் சிங், உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார்... அவருக்கு வயது 89 வயதாகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3B1rYBo
via IFTTT

No comments:

Post a Comment