24 மணி நேரமும்.. தமிழ்நாட்டில் இன்று முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது..! தடுப்பூசி ஒன்றுதான் நமக்கு இப்போதைக்கு கை கொடுத்து உதவும் ஒரே நம்பிக்கை என்பதால், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது... செம எதிர்பார்ப்பு.. தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zmbFhW
via IFTTT

No comments:

Post a Comment