முதல்வர் ஸ்டாலின் குறி.. 'வடக்கை' வளைக்க.. புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள்.. இன்று மாஸ் அறிவிப்பு?

சென்னை: இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற உள்ளது... நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கேஎன். நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். அப்போது புதிய நகராட்சிகள், புதிய மாநகராட்சிகள், புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y6FsKg
via IFTTT

No comments:

Post a Comment