சென்னை: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது... அந்த வகையில், இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.. சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ybUbna
via IFTTT
No comments:
Post a Comment